egg bread upma
சிற்றுண்டி வகைகள்

எக் பிரெட் உப்புமா

தேவையான பொருட்கள்:

பிரெட் – 6
முட்டை – 2
வெங்காயம் – 1
கடுகு – 1ஸ்பூன்
உளுந்து – 1ஸ்பூன்
கொ.மல்லி
க.பிலை
ப.மிளகாய் – 3
உப்பு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு க.பிலை, கொ.மல்லி போட்டு தாளித்து வதக்கவும். உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிண்டவும். முட்டை பிரெட்டுடன் கலந்த பின் இறக்கவும்.சூடாக பரிமாறவும்..egg bread upma

Related posts

ஹரியாலி பனீர்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

nathan

குரக்கன் ரொட்டி

nathan

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

ரவைக் கிச்சடி

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan