29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

தேவையான பொருட்கள் :

சர்க்கரை வள்ளி கிழங்கு – 500 கிராம்
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
நறுக்கிய முந்திரி பருப்பு – 1 தேக்கரண்டி
உலர் திராட்சை – 6
நறுக்கிய பாதாம் பருப்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – ( தூளாக்கவும்)
பொடித்த வெல்லம் – 4 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி

செய்முறை :

* சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து துருவிக்கொள்ளவும்.

* அத்துடன் பொடித்த வெல்லத்தை கலக்கவும்.

* வாணலியில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றை கொட்டி வதக்கவும்.

* அதை சர்க்கரை வள்ளி கிழங்கில் கலந்து பரிமாறவும்.

* இது குழந்தைகளுக்கு உகந்த மாலை நேர உணவு.

Related posts

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan

பிட்டு

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

லசாக்னே

nathan

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

தேங்காய் ரொட்டி

nathan