31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

காரமல் பனானா ஐஸ்கீரிம்

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் – 1,
சர்க்கரை – 3 தேக்கரண்டி,
வெண்ணெய் – 2 தேக்கரண்டி,
ஐஸ்கீரிம் – விருப்பமான வகை,
ஜெல்லி – 6 துண்டுகள்.
எப்படி செய்வது?

கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும். காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும். பின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.

Related posts

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan

வாழைப்பழ ஐஸ்கிரீம்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

குல்ஃபி

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan