31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிரபல நடிகர் ஜுனியர் பாலையா மரணம்

நடிகர் ஜூனியர் பாலையா கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் 70 வயது முதியவர் மூச்சு திணறி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவர் மூத்த நடிகர் மறைந்த டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் கவின் திருமணத்தின் பின் மனம் திறந்த லாஸ்லியா!

nathan

4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

nathan

சிறுமிகளின் உயிரை பறித்த கொசு விரட்டி..

nathan

தளபதி விஜய் திடீர் அறிக்கை..!உதவி கேட்டு இன்னமும் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன

nathan

என் மகள் ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு தாய்

nathan

நடிகை சுனைனாவுக்கு விரைவில் கல்யாணம்

nathan

கோடீஸ்வரர் ஆன தாய்லாந்து மீனவர்! ‘திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா?’

nathan

மேஷம் ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்

nathan

ஹேக் செய்யப்பட்ட நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுன்ட்..

nathan