29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
dosai 2681617f
சிற்றுண்டி வகைகள்

அழகர்கோயில் தோசை

என்னென்ன தேவை?

அரிசி – ஒரு கப்

கருப்பு உளுந்து – அரை கப்

சுக்குப் பொடி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து இரண்டையும் ஊறவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். மாவில் உப்பு போட்டுக் கலந்து, புளிக்கவிடுங்கள். மறுநாள் காலை மாவில் சுக்குப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்குங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு கலக்குங்கள். இந்த மாவைச் சூடான தோசைக் கல்லில் ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு வேகவிட்டு எடுங்கள்dosai 2681617f

Related posts

சுவையான பன்னீர் பிரட் பால்ஸ்

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

அதிரசம்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

வாழைப்பூ வடை

nathan

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan