23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
stream 3 34 650x587 1
Other News

திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஹனிமூன் சென்ற வில்லன் நடிகர்

“தில்” படத்தில் போலீஸ் வேடத்தில் தோன்றி தனது நடிப்பால் மற்றவர்களை மிரட்டிய ஆஷிஷ் வித்யார்த்தி, அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம்.stream 45 650x650 1

இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமா உலகிற்குள் நுழைந்த அவர் அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.stream 1 39 650x433 1

ஒரு நடிகராக, தமிழ் தவிர பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.

stream 2 36

அவர் நடித்த தில், கில்லி ,பகவதி,ஏழுமலை ,ஆறு ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன, அவர் கில்லியில் தளபதியின் அப்பாவாக நடித்தார், இப்போது மற்ற மொழி படங்களில் வில்லனாக நடிக்கிறார், stream 3 34 650x587 1

மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் ஆஷிஷ் வித்யார்த்தி, சூழ்நிலையில் 60 வயதில் மறுமணம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாவை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.stream 4 31

தற்போது அவர் தனது இரண்டாவது மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. stream 5 24 650x522 1

Related posts

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

ஆடி மாத ராசி பலன் 2024

nathan

motivation bible verses in tamil – ஊக்கமூட்டும் பைபிள் வசனங்கள்

nathan

பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?செவ்வாயின் ராசி மாற்றம்!

nathan

நடுவானில் விமானத்தின் பைலட் பாத்ரூமில் மரணம்..

nathan

காலிஃப்ளவர் பாப்கார்ன்

nathan

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

nathan

தனக்குத் தானே பிரசவம்..! தாய் – சேய் உயிரிழந்த பரிதாபம்

nathan

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

nathan