Other News

திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஹனிமூன் சென்ற வில்லன் நடிகர்

“தில்” படத்தில் போலீஸ் வேடத்தில் தோன்றி தனது நடிப்பால் மற்றவர்களை மிரட்டிய ஆஷிஷ் வித்யார்த்தி, அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம்.

இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமா உலகிற்குள் நுழைந்த அவர் அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஒரு நடிகராக, தமிழ் தவிர பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.

அவர் நடித்த தில், கில்லி ,பகவதி,ஏழுமலை ,ஆறு ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன, அவர் கில்லியில் தளபதியின் அப்பாவாக நடித்தார், இப்போது மற்ற மொழி படங்களில் வில்லனாக நடிக்கிறார், 

மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் ஆஷிஷ் வித்யார்த்தி, சூழ்நிலையில் 60 வயதில் மறுமணம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாவை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் தனது இரண்டாவது மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

ChatGPT சேவை தற்காலிகமாக முடக்கம்..

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையா இருக்கனுமா? இந்த ஒரு அதிசய பொருள் போதும்….

nathan

நடிப்பை ஓரம்கட்டிய நடிகை நீலிமா? -புதிய தொழில்

nathan

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : நீடா அம்பானி தலைமையில் இந்தியா ஹவுஸில் கொண்டாட்டம்…

nathan

டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! பகீர் கிளப்பும் பயில்வான்!

nathan

சென்னை போயஸ் கார்டனில் நயன்தாரா வீடு

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் ரவீணா தாஹாவின் க்யூட் புகைப்படங்கள்

nathan

லாங்கன் பழம்: longan fruit in tamil

nathan