30.2 C
Chennai
Tuesday, Jul 8, 2025
34d 8fe9cbc6de96
Other News

ஸ்மால் பாக்ஸ் வீட்டுக்கு குரல் கொடுக்கும் நபர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி, சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த முறை முதல் நாள் நாமினேஷன் லிஸ்டில் நாமினேட் செய்யப்பட்ட ஆறு பேரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

34d 8fe9cbc6de96

மும்பையைச் சேர்ந்த டப்பிங் கலைஞர் சாஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதையடுத்து ஸ்மால் பாஸுக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்பது தெரியவந்தது.

அவர் பெயர் அரவிந்த், சென்னையைச் சேர்ந்தவர், குத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். திரையுலகில் வாய்ப்பு தேடி வந்த அவருக்கு தற்போது பிக்பாஸ் வீட்டில்குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகள் திருமண புகைப்படங்கள்

nathan

ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்

nathan

ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

nathan

பிரபல தொகுப்பாளினியின் மகள்… யாருனு தெரியுதா பாருங்க!

nathan

வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்

nathan

இளம் கண்களைப் பாதுகாத்தல்: குழந்தைகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவங்களை உறுதி செய்தல்

nathan

இஸ்ரேலில் சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா

nathan

அமைச்சருடன் கள்ள உறவு.. சுகன்யாவின் அந்தரங்கம்.. போட்டு உடைத்த பிரபலம்..!

nathan

விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை.. மருத்துவமனை அறிக்கை

nathan