104083995
Other News

பயத்தில் பூர்ணிமா. வைரலாகும் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் 7 இன் 68வது எபிசோட் ஒளிபரப்பப்படுகிறது. இதன் முதல் விளம்பர வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

இந்த வீடியோவில், பிக் பாஸ் ஒரு ஜாக்பாட் டாஸ்க்கை வழங்குகிறார். இது உங்களுக்கு 5 நட்சத்திரங்களைப் பெற்றுத் தரும். அந்த நட்சத்திரத்திற்காக நீங்கள் விளையாடலாம் அல்லது அந்த நட்சத்திரத்தைப் பெறாமல் விளையாடலாம் என்கிறார்.

மாயாவிடம் சென்று எனக்கு நடுங்குது தல, என்ன பண்றதுன்னு தெரியல என்ன டார்கெட் பண்றது முதல்ல அவராக தான் இருப்பார் என்று விஷ்ணு குறித்து சொல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Related posts

‘மெஹந்தி’ நிகழ்ச்சியில் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா

nathan

சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்….

nathan

மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்

nathan

தனுஷின் அண்ணன் மனைவியா இது?

nathan

Kim Kardashian and More Stars Sparkle at Lorraine Schwartz’s Party — Pics!

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!!மன்மத லீலை நடிகருடன் காதலில் –

nathan

அபிராமியா இது.. படு-க்கையறை காட்சியில் இப்படி பின்னி பெடலெடுக்கிறாரே.!

nathan

கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan