31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்!!! குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை ஹாலிவூட் தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்தாலும் அதனை தனது திரைக்கதை மூலம் அன்றே செய்துகாட்டியவர் நடிகர் பாக்யராஜ்.

இப்படி 90கலீல் கொடிகட்டி பரந்த பிரபல நடிகையான பூர்ணிமா வர்களை அப்போது காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே திரையில் வெற்றிகண்ட படங்கள். இப்படி இவர்களின் மாகனான சாந்தனு இன்று திரையில் பல படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் இன்று பாக்யராஜ் குடும்பத்தினருக்கு வருத்தமளிக்க கூடிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாந்தனுவின் பாட்டியும் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் தாய்யிடன்வுமான சுப்புலட்சுமி அவர்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக மரணமனடைந்துள்ளார்

85 ஆனா சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உயிரிழந்ததையடுத்து உறவினர்களும் குடும்பத்தினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அஜய் கிருஷ்ணா மகனின் முதல் கிறிஸ்துமஸ் புகைப்படங்கள்

nathan

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை

nathan

விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்.. நன்றி மறந்தாரா விஜய்..

nathan

மனைவியின் பிறந்தநாளில் பிறந்த குழந்தை – நடிகர் யுவராஜ் போட்ட பதிவு

nathan

மனைவி உட்பட மூவரை வெட்டிய நபர்… விபத்தில் உயிரிழப்பு!

nathan

மீன ராசிக்காரர்களுடன் பழகும் முன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

nathan

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலை கண்டு கதறி அழுத அமைச்சர்…

nathan

இரு பிள்ளைகளுடன் நடிகர் யோகி பாபு.. அழகிய குடும்ப புகைப்படம்

nathan