25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
2 cheese dosa 1663940015
ஆரோக்கிய உணவு OG

சீஸ் தோசை

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – தேவையான அளவு

* மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு (துருவியது)

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

Cheese Dosa Recipe In Tamil
* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

Related posts

செம்பருத்தி தேநீர் நன்மைகள் – hibiscus tea benefits in tamil

nathan

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் ஏ ஏன் அவசியம்?

nathan

துவரம் பருப்பின் ஊட்டச்சத்து நன்மைகள் – toor dal in tamil

nathan

சத்தான உணவு பட்டியல்

nathan

அஜினமோட்டோ பக்க விளைவுகள்

nathan

சளி பிடிக்கும் பழங்கள்

nathan

கறிவேப்பிலை ஜூஸ் பயன்கள்

nathan

ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

walnut in tamil : ஆரோக்கியமான இதயத்திற்கான ரகசியம்

nathan