32.6 C
Chennai
Friday, May 16, 2025
Screenshot 16.jpg
Other News

ரஜினிகாந்த் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

ரஜினிகாந்த் திரையுலகில் நீடித்து நிலைத்திருக்கும் சூப்பர் ஸ்டாராகவும், தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் இருக்கிறார்.

stream 1 32.jpeg

 

 

இவரின் பெயரைக் கேட்டாலே சிறு குழந்தைக்கும் தெரியும், அவரது ரசிகராக மாறினால் கடைசி வரை சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலிலும், நடிப்பிலும் ரசிகர்களை மயக்கியவர்.stream 39.jpeg

ரஜினிகாந்த் முதலில் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார், அங்கு சென்று தியானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பியதால் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம்.

 

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற அவர், அதன் பிறகு இயக்குனர் ஞானவேலுவின் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

Screenshot 16.jpg

தற்போது அவர் வீட்டில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறதுstream 40.jpeg

Related posts

ஆடி மாத ராசி பலன் 2024

nathan

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர்

nathan

பிதுங்கும் முன்னழகு..கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்..!

nathan

பிரமிக்க வைக்கும் தோனி கலெக்ஷன்; வீடியோ

nathan

அடங்காத ஆசையால் பல ஆண்களுடன் தொடர்பு..

nathan

மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காயை பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

12,000 Barbie பொம்மைகளை வைத்திருக்கும் தீவிர ரசிகை…

nathan

22.23 லட்சம் அகல் விளக்குகள்: கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி

nathan