31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ரஜினிகாந்த் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

ரஜினிகாந்த் திரையுலகில் நீடித்து நிலைத்திருக்கும் சூப்பர் ஸ்டாராகவும், தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் இருக்கிறார்.

 

 

இவரின் பெயரைக் கேட்டாலே சிறு குழந்தைக்கும் தெரியும், அவரது ரசிகராக மாறினால் கடைசி வரை சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று ரஜினிகாந்த் தனது ஸ்டைலிலும், நடிப்பிலும் ரசிகர்களை மயக்கியவர்.

ரஜினிகாந்த் முதலில் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார், அங்கு சென்று தியானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பியதால் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம்.

 

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற அவர், அதன் பிறகு இயக்குனர் ஞானவேலுவின் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

தற்போது அவர் வீட்டில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

சேலையில் ஜொலிக்கும் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா

nathan

பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மியின் புகைப்படங்கள்

nathan

விஜய் மனைவி சங்கீதா தான் பல கோடிக்கு அதிபதியா?

nathan

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

nathan

நிர்-வாண*மாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்!

nathan

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

nathan

யாரும் பார்த்திராத கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

மதுரையில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும் -கோரிக்கை

nathan

நயன்தாரா முகத்திற்கு என்ன ஆனது..? – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

nathan