2 lactosan
சமையல் குறிப்புகள்

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

முட்டை சேர்த்துச் செய்ய வேண்டிய பேக்கரி தயாரிப்புகளுக்கு முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே? உண்மையா?

சமையல்கலை நிபுணர் ஷியாமளா சிவராமன்

பேக்கிங்கில் Eggless baking என ஒரு பிரிவே உள்ளது. அதை முழுமையாகக் கற்றுக்கொள்வதன் மூலம் கேக், பிஸ்கெட், குக்கீஸ் என எல்லாவற்றையும் முட்டை சேர்க்காமல் செய்கிற முறையான வழிகளைத் தெரிந்து கொள்ளலாம். அது தவிர…

ஒவ்வொரு முட்டைக்கும் பதிலாக கால் கப் இனிப்பு சேர்க்காத ஆப்பிள் சாஸ் சேர்க்கலாம். 1 டேபிள்ஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட் விதை பொடியை 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து முட்டைக்குப் பதிலாகச் சேர்க்கலாம்.வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை மூன்றில் ஒரு பங்கு கப் அளவு ஒரு முட்டைக்கு பதிலாக என்கிற கணக்கில் சேர்த்தும் செய்யலாம்.2 lactosan

Related posts

பூரி மசாலா

nathan

சுரைக்காயில் பாஸ்தா செஞ்சிருக்கீங்களா?

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

சுவையான வரகு சாமை சர்க்கரை பொங்கல்

nathan

சுவையான தஞ்சாவூர் கதம்ப சாதம்

nathan

வெண் பொங்கல் செய்வது எப்படி?

nathan

சுவையான மஞ்ச பூசணி சாம்பார்

nathan

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

nathan

சுவையான கொங்குநாடு மட்டன் குழம்பு

nathan