31.4 C
Chennai
Thursday, May 22, 2025
aae11
Other News

ஜெயிலர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ..

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலரை மிஞ்சுமா என்ற கேள்வி எப்போதும் எழுந்துள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே இந்த கேள்வி இணையத்தில் உலா வந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் நாள் வசூல் அமோகமாக இருந்த நிலையில், கலவையான விமர்சனங்கள் லியோவின் வசூலை இழுத்தடிக்கத் தொடங்கியுள்ளன.

இதன்காரணமாக ஜெய்லரின் உலகளாவிய வசூலை லியோ முறியடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், லியோ ஜெயிலரின் சேகரிப்பை ஒரு முக்கியமான இடத்தில் உடைத்தார்.

இந்நிலையில் தற்போது Gulf Countries-ல் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது லியோ. ஆம், ஜெயிலர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

 

ஆனால், தற்போது லியோ ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்…

nathan

ராதிகா வீட்டு பொங்கல் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan

கீர்த்தியின் படுகவர்ச்சி; கட்டுன புருஷனே சும்மா இருக்கார்

nathan

நடிகை அஞ்சலியா இது? வைரலாகும் புகைப்படம்

nathan

கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் வெள்ளை பிரிவு (White Discharge in Early Pregnancy)

nathan

கீர்த்தி சுரேஷுக்கு ஓட்ட (பைக்) சொல்லி கொடுக்கும் உதயநிதி

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் செல்வம் சேரும்-மற்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்காது

nathan

உங்க ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்ட காதலராக இருப்பீங்க?தெரிந்துகொள்வோமா?

nathan

விரைவில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2.!

nathan