28.5 C
Chennai
Monday, May 19, 2025
3kBb06VvFK
Other News

சன்னி லியோனுடன் காம லீலைகள்..!சம்யுக்தா வௌியிட்ட ஆதாரம்!

விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா ஜோடி “சிப்பிக்குள் முத்து” என்ற தொடரில் இணைந்து நடித்த போது காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரு மாதத்திற்குள், தம்பதியினர் தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், இருவரும் பிரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் இருவரும் பிரிந்ததை உறுதி செய்தனர்.

திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்பது குறித்து பல்வேறு யூடியூப் சேனல்களில் இருவரும் தொடர்ந்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டிகளில் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். சம்யுக்தா விஷ்ணு காந்த் தன்னை 24 மணி நேரமும் உடலுறவு கேட்டு சித்ரவதை செய்ததாகவும், போதை மருந்து கொடுத்தும், வீடியோக்களை காண்பிப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இன்னொரு பக்கம், திரு.சம்யுக்தா இதுவரை பல ஆண்களை ஏமாற்றிவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், ஆடியோவை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருவரும் மாறி மாறி டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு, சின்னத்திரை சமூகத்தில் அலைச்சலை ஏற்படுத்தினார்கள்.

new project 2023 06 08t091120 196
இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதி வருகின்றனர். எனவே விஷ்ணுகாந்த் முதலில் சம்யுக்தா மற்றொரு ஆண் நண்பருடன் பேசிய ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதற்கு விஷ்ணுகாந்த் மற்றும் சன்னி லியோனின் அரட்டையின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட சம்யுக்தா, எங்களுக்கும் இப்படி எடிட் செய்ய தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்த்துக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும், ஆனால் நான் மாட்டிக்கிட்டேன். அடுத்து அந்த காம காட்டேரியிடம் எந்த பொண்ணு மாட்டப்போகுதோ என்று சரமாரியாக சாடி உள்ளார் சம்யுக்தா. அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்தின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் வார்னிங் கொடுத்திருக்கிறார் சம்யுக்தா. இருவரின் இந்த இன்ஸ்டா மோதல் வைரலாகி வருகிறது. whatsappimage2023 06 07at10 13 21am 1686113333

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்……! களத்தில் இறங்கும் ரஷ்யா

nathan

வைரலாகும் சாண்டி மாஸ்டரின் மச்சினி போட்டோஸ்..!

nathan

மறைந்த மனோபாலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

கணவரைப் பிரிந்த மகள் -மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை

nathan

600 உணவுகளை தயாரித்த இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதர்!

nathan

ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!

nathan

நடிகை அஞ்சலியா இது? வைரலாகும் புகைப்படம்

nathan

mookirattai keerai benefits in tamil – மூக்கிரட்டை கீரையின் உடல் நல நன்மைகள்

nathan

பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் லாஸ்லியா

nathan