36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகைகள்..!

குஷ்பு, சுஹாசினி, ஸ்ரேயா, அனிகா சுந்தர் போன்ற நடிகைகள் தங்களது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. தீபாவளி ஜாதி மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கொண்டாடப்படுகிறது, மேலும் அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்கள். நாட்டு மக்களுக்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் தங்களது ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குடும்பம் ஒன்று சேர்ந்தால் உலகையே வெல்லலாம் என நடிகை குஷ்பு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


நடிகை சுஹாசினி சந்திரஹாசனுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Suhasini Hasan (@suhasinihasan)

நடிகை ஸ்ரேயா தீபாவளியை கொண்டாடும் விதமாக தனது கணவர் மற்றும் இளம் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

Related posts

கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்:எளிதில் நிரந்தர குடியுரிமை

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப்! இந்த முடிவு நியாயமற்றது

nathan

சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம்

nathan

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது?

nathan

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள்

nathan

இலங்கையில் 3 கோடி பெறுமதியான திமிங்கில வாந்தி

nathan

நாயாக மாறிய இளைஞர்…!ரூ.12 லட்சம் செலவு

nathan

5 ராசியினர்களுக்கு நாளை முதல் தலைவிதியே மாறப்போகிறது..

nathan

ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ –

nathan