28.5 C
Chennai
Monday, May 19, 2025
gold
Other News

மாற்றம் கொடுத்த தங்க விலை: 12.10.2023 தங்க நிலவரம் என்ன?

பொதுவாக, தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஒவ்வொருவரும் தங்கத்தின் விலை மற்றும் சந்தையில் அதன் ஏற்ற இறக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

எனவே இன்று (அக்டோபர் 12, 2023) தங்கத்தின் விலையின் போக்குகளை அறிந்து கொள்வோம்.

22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் – ரூ. 5,415

8 கிராம் – ரூ. 43,320

10 கிராம் – ரூ. 54,150

100 கிராம் – ரூ.5,41,500

12.10.2023 இன்றைய தங்க நிலவரம்

24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் – ரூ. 5,907

8 கிராம் – ரூ. 47,256

10 கிராம் – ரூ. 59,070

100 கிராம் – ரூ.5,90,700

மீண்டும் வேலை காட்ட ஆரம்பித்து ஷாக் கொடுத்த தங்கம் விலை: 10.10.2023 சவரனின் விலை என்ன தெரியுமா?
மீண்டும் வேலை காட்ட ஆரம்பித்து ஷாக் கொடுத்த தங்கம் விலை: 10.10.2023 சவரனின் விலை என்ன தெரியுமா?

வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 75 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 75.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 604 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

1 கிராம் – 75.50 ரூபா

8 கிராம் – 604 ரூபா

10 கிராம் – 755 ரூபா

100 கிராம் – 7,550 ரூபா

1 கிலோ – 75,500 ரூபா

Related posts

அடேங்கப்பா! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா?

nathan

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

nathan

புதன் வக்ர பெயர்ச்சி-செலவுகள், இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ராசிகள்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் சரத்குமார் ராதிகா

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலிக்க பிடிக்குமாம் ஆனால் கல்யாணம் பண்ண பிடிக்காதாம்

nathan

Cameron Diaz Has Not Retired From Acting, Selma Blair Clarifies

nathan

பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் -போட்டோ

nathan

ஜல்லிக்கட்டு – தனது கருப்பனை தயார் படுத்திய நடிகர் சூரி

nathan

WhatsApp இல் மறைந்துபோகும் மெசேஜஸ் -disappearing messages meaning in tamil

nathan