28.5 C
Chennai
Sunday, May 18, 2025
5493d889
Other News

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்..

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீசன் 7 இன் ஆரம்பம் முந்தைய சீசன்களை விட முரண்பட்டதாக உள்ளது.

அனன்யா ராவ் மற்றும் பாபா செல்லதுரை ஆகிய இரு போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டனர். எனவே, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக புதிய போட்டியாளர் நுழைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் விஜே அர்ச்சனா விரைவில் பிக்பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.23 652695499dffc

Related posts

மாணவரை பலமுறை சீரழித்த 74 வயது ஆசிரியர்

nathan

லிவிங் டுகெதரில் ஐஸ்வர்யா ராய்!! கடுப்பான அபிஷேக் பச்சன்

nathan

மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை..திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன்

nathan

அயோத்தி ராமர் கோவில் தங்க கதவு.. போட்டோ

nathan

sombu in tamil : பெருஞ்சீரகம் விதைகளின் அற்புதமான நன்மைகள்

nathan

வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன?

nathan

பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் வழக்கு…

nathan

கீர்த்தி சுரேஷின் கியூட்டான புகைப்படங்கள்

nathan

மீன ராசி ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை

nathan