0d6c
Other News

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..

நடிகர் மாரிமுத்து ‘இந்தம்மா  வரியால் பிரபலமானவர் மட்டுமல்ல, அவர் நடித்த நாடகத் தொடர்களும் அவரது ரசிகர்களிடையே பிரபலமடைந்தன.

நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

36f

மாரிமுத்துவின் உடல் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரிமுத்துவின் உடல் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வேடத்தில் நடித்த மாரிமுத்து மறைந்தால் அவருக்குப் பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மாரிமுத்து நடிக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வீர ராமமூர்த்தி நடிக்கவுள்ளார்.

எனினும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related posts

நம்ப முடியலையே…நடு காட்டுப்பகுதியில் கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் …….

nathan

சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் கதறும் ரசிகர்கள்..!

nathan

ரூ.32 லட்சம் கோடி சொத்து… 800 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தங்க’ ராஜா!

nathan

எதிர்பார்த்த போட்டோ வந்துடுச்சு.. கண்ணிலும் சிக்காத லியோ அன்சீன் புகைப்படம்!

nathan

4 ஆண்டில் 10 கோடி டர்ன்ஓவர்: சக்கை போடு போடும் அம்மா-மகள் ஆடை பிராண்ட்!

nathan

கண்ணீர் விட்டு கதறிய மனைவி! வடிவேல் பாலாஜியின் இறுதி நிமிடங்கள்:

nathan

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள்

nathan

அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த்!

nathan

உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.!

nathan