31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளரான ரவீந்தர், ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டு தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துள்ளார்.


2007ல் சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல்தான் மகாலட்சுமியின் முதல் தொடர். இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அடியெடுத்து வைத்தார்.

 


அன்றிலிருந்து இன்று வரை சின்னத்திரையில் கலக்கிய அவர், சமீபத்தில் ஒளிபரப்பான சித்தி 2 பாகத்தில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை வசீகரித்ததோடு, சின்னத்திரையில் பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் என்றே சொல்ல வேண்டும்.


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் இவர்களது திருமண வாழ்க்கையை பலரும் கேலி செய்தாலும், எந்த கவலையும் இன்றி மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினார் ரவீந்தர்.

மேலும் பல ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாக, எதிர்மறையான விமர்சனங்களை பார்க்க வேண்டாம் என்றும், எப்போதும் போல் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

தற்போது ரவீந்தர் தனது மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Related posts

முதல் கணவரால் அந்த பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி..

nathan

விஜே பார்வதி பேச்சு.. தீயாய் பரவும் வீடியோ..!“யாருடனாவது உடலுறவு வச்சிகிட்டு.. இதை செஞ்சா…”

nathan

கிரிக்கெட் ஸ்டார் ஆக மின்னும் கேரளப் பழங்குடியினப் பெண்

nathan

பிரசவம் பார்த்த பெண் கண்டக்டருக்கு குவியும் பாராட்டு!

nathan

விஜயகாந்தின் கனவு இல்லம் கிரஹப்பிரவேசம் குறித்த தகவல்

nathan

84 வருட திருமண வாழ்க்கை தம்பதிகள்

nathan

போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது

nathan

கலெக்டர் ஆகும் முதல் கேரள ஆதிவாசிப் பெண் ஐஏஎஸ்!

nathan

இஷா அம்பானி மகளின் பள்ளி கட்டணம் ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா?

nathan