நடிகை ராய் லட்சுமி கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ‘பச்சக்குடிரா’, ‘மங்காத்தா’ போன்ற படங்களில் நடித்துள்ள லட்சுமி ராய், தமிழில் அதிகம் நடிக்காத நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகவும், வெளிநாடுகளுக்குச் சென்று, கிளாமராக போட்டோ ஷூட்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரது சமீபத்திய பிகினி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Related posts
Click to comment