Other News

வெளியான பிக்பாஸ் ப்ரொமோ! பிரம்மாண்ட மேடையில் தோன்றிய கமல்…

பிரபல நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை எதிர்பார்த்து மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் பிரம்மாண்ட மேடையில் கமல் கம்பீரமாக வந்துள்ளார்.

புதிய வாழ்க்கை, புதிய எதார்த்தம், புதிய தொடக்கம் என அட்டகாசமான வசனத்துடன் வெளியான காட்சியினை தற்போது காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button