31.6 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

எமி ஜாக்சனுக்கும் எட் வெஸ்ட்விக்க்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், லண்டனில் இருவரும் திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்தினர்.

நடிகை எமி ஜாக்சன் மற்றும் அவரது வருங்கால கணவர், நடிகர் எட் வெஸ்ட்விக் ஆகியோர் சமீபத்தில் லண்டனில் உள்ள மேஃபேரில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கான நிச்சயதார்த்த விழாவை நடத்தினர். தற்போது இந்த விழாவின் புகைப்படங்களை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விழாவிற்கு அவரது மகன் ஆண்ட்ரியாஸ் எட் என்பவரும் உடன் சென்றார்.

பிரித்தானியாவில் பிறந்த எமி ஜாக்சன் 2010ஆம் ஆண்டு மதராதப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக தோன்றுகிறார். அவருக்கு 2019 இல் ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார், தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட திருமணத்தில் எமி ஜாக்சன் தனது 4 வயது மகனுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலன் தேவை என விளம்பரம்

nathan

இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை கஸ்தூரி..!

nathan

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

nathan

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் -5 பேருக்கு மறுவாழ்வு

nathan

போலி என்கவுண்ட்டர்…!! 29 ஆண்டுகளாக போராடி கணவர் மரணத்தில் நீதியை நிலைநாட்டிய மனைவி

nathan

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan

ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்..

nathan

ஆளே அடையலாம் தெரியாமல் மாறிப்போன நடிகை செந்தில்குமாரி!!

nathan

ஏழைகளுக்கு அடைக்கலம் வழங்க என்ஜிஓ தொடங்கிய திருநங்கை!

nathan