34.1 C
Chennai
Wednesday, May 14, 2025
33
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆட்டிட்டு வரனே சொன்னதிற்கு பஞ்சாயத்தை கூட்டிய பூர்ணிமா

nathan

ஹோட்டலில் மேலாடையை கழட்டி விட்டு.. ஷிவானி நாராயணன்..!

nathan

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

nathan

பிக் பாஸ் பவித்ராவுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு..

nathan

ரூ.170 கோடி நன்கொடை அளித்த இவர் யார் தெரியுமா..?

nathan

லியோவில் ஒன்னே ஒன்னு தான் குறை: விஜய் சேதுபதி காரணமா?

nathan

மாயா ஒரு லெஸ்பியன்- மாயா குறித்து புட்டு புட்டு வைத்த பாடகி சுசித்ரா

nathan

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan

நடிகர் ஜெயராம் மகள் திருமணம்

nathan