34.1 C
Chennai
Monday, Jul 28, 2025
SIHWskgnlD
Other News

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 50 கோடியை நெருங்கி வருகிறது.

இதற்கிடையில், இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்திற்கும் சென்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். வாசலில் காத்திருந்த நடிகர் ரஜினியை யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் பாதங்களை தொட்டு வணங்கினார்.

பின்னர் யோகி முதல்வர் ரஜினிகாந்தை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இந்த கூட்டத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

Related posts

பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா – தற்போது என்ன செய்கிறார்?

nathan

லீக்கான புகைப்படம் !! பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் இரண்டு நபர்கள் !! அட இவங்க ரெண்டு பேருமா ??

nathan

இறப்பதற்கு முதல் நாள் கதறி அழுத சில்க்.. நடந்தது என்ன தெரியுமா?

nathan

கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற ஓவியா..!

nathan

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

nathan

முதலையிடம் சிக்கிய நாய்க்குட்டி – உயிரை கொடுத்து காப்பாற்றிய மனிதர்

nathan

தீபாவளிக்கு இந்த பொருட்களை மட்டும் மறந்தும் வாங்கிவிடாதீர்கள்

nathan

ரம்பா-வை ஓவர் டேக் செய்த VJ Bhavna Balakrishnan..!

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

nathan