30.9 C
Chennai
Thursday, Aug 20, 2026
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

லெஸ்பியன் தொடர்பில் இருந்த தோழிக்கு நேர்ந்த விபரீதம்-பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

nathan

நாடு விட்டு நாடு சென்று லுக்கை மாற்றிய பிரியங்கா..

nathan

சிம்ரன் கணவருடன் கியூட் போஸ் கொடுத்து புகைப்படம்

nathan

அயோத்தி ராமர் கோவில் தங்க கதவு.. போட்டோ

nathan

சொர்க்க வாசலை திறக்கும் சுக்கிரன்- ராஜயோகம்

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்கள்..!

nathan

அமலா பாலோடு முத்தக்காட்சி; 20 முறை பண்ணுனேன்

nathan

இதை நீங்களே பாருங்க.! பாட்டு பாடுவதாக கூறி அட்டகாசம் செய்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா!

nathan

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..!

nathan