24.4 C
Chennai
Monday, Feb 17, 2025
dd7bbbd
Other News

முதலையிடம் சிக்கிய நாய்க்குட்டி – உயிரை கொடுத்து காப்பாற்றிய மனிதர்

சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் குளத்திலிருந்து முதலையை எடுக்கிறது. அந்த முதலை வாயில் நாய் குட்டி ஒன்று சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது-

அப்போது முதலையின் வாயை பிளந்து, அந்த நாய்க்குட்டியை அந்த மனிதர் காப்பாற்றுகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சம் சற்று நேரத்தில் பதைபதைத்து விடுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

Related posts

அரசியலில் களமிறங்கும் சமந்தா – பரபரப்பு தகவல்!

nathan

தை மாத ராசி பலன் 2024 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! பருக்களை விரட்டியடிக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்!

nathan

சுவையான காராமணி வடை – செய்வது எப்படி

nathan

கவர்ச்சி உடையில் ரீல்ஸ் செய்த பூனம் பாஜ்வா..

nathan

தமன்னா கையில் உலகின் பெரிய வைரம்…

nathan

pongal wishes in tamil

nathan

பெண்களே மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?

nathan

கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..!

nathan