33.1 C
Chennai
Friday, May 16, 2025
1090563
Other News

சற்றுமுன் நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் தனது 94வது வயதில் இன்று காலமானார்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலிங்கராயல். கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கோவையில் காலமானார்.

 

நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். தாயார் இறந்த செய்தி அறிந்த அவர் உடனடியாக கோவைக்கு விரைந்தார். சத்யராஜ், கல்பனா மன்ரேடியல், ரூபா சேனாதிபதி என்ற குழந்தைகள் உள்ளனர். சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? – முழு விபரம்!

nathan

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் லாஸ்லியா

nathan

3 கோடி ரூபாய் வீட்டை வாங்கிய சிறுமி

nathan

ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் போல மாறிய பிக் பாஸ் ஜனனி

nathan

தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள்

nathan

வடிவேலுவுக்கு ஜோடியாகும் திருமணமாகாத 50 வயது நடிகை..

nathan

இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படங்கள்

nathan

விருச்சிகம் தை மாத ராசி பலன்

nathan

இந்த 5 ராசிக்காரர்கள சமாளிக்கிறதுக்குள்ள உயிரே போய்ருமாம்!

nathan