Other News

சற்றுமுன் நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

1090563

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் தனது 94வது வயதில் இன்று காலமானார்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலிங்கராயல். கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கோவையில் காலமானார்.

 

நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். தாயார் இறந்த செய்தி அறிந்த அவர் உடனடியாக கோவைக்கு விரைந்தார். சத்யராஜ், கல்பனா மன்ரேடியல், ரூபா சேனாதிபதி என்ற குழந்தைகள் உள்ளனர். சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

‘மாமன்னன்’ வடிவேலுவுக்கு மாலை அணிவித்து உதயநிதி மரியாதை!

nathan

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் மகனா இது?புகைப்படம்!

nathan

பிரசவம் பார்த்த பெண் கண்டக்டருக்கு குவியும் பாராட்டு!

nathan

விக்னேஷ் சிவன் தனது தாயின் பிறந்தநாளை புகைப்படத்துடன் கொண்டாடினார்

nathan

இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மொஸ்கோ நோக்கி செல்கின்றனர் வாக்னர் கூலிப்படையினர்

nathan

கடனை திருப்பிக் கேட்ட இளம்பெண் – துண்டு துண்டாக வெட்டி வீசிய இளைஞர்!

nathan

முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நடிகை கைது!உல்லாசமா இருக்க

nathan