29.8 C
Chennai
Wednesday, May 14, 2025
1 coconut kulambu 1656152262
சமையல் குறிப்புகள்

செட்டிநாடு தேங்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* செட்டிநாடு குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* தேங்காய் – 1/2 கப் (துருவியது மற்றும் நீர் சேர்த்து மென்மையாக அரைத்தது)

* தண்ணீர் – தேவையான அளவு1 coconut kulambu 1656152262

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

Chettinad Coconut Kuzhambu Recipe In Tamil
* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு, சர்க்கரை, புளிச்சாறு மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு தேங்காய் குழம்பு தயார்.

Related posts

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

சுவையான மசாலா சீயம்

nathan

சூப்பரான பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியல்

nathan

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா!…

sangika

சேனைக்கிழங்கு மசாலா

nathan

முந்திரி வெஜிடேபிள் குருமா

nathan

சுவையான மொச்சை பொரியல்

nathan

சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி

nathan