27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
EkDezg2grj
Other News

சாமியாராக மாறிய பிரபல நடிகை

நடிகை தமன்னா சாமியார் போல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. நடிகை தமன்னா இந்தி படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானார், ஆனால் அவரை பிரபலமான நடிகையாக மாற்றியது தமிழ் படங்கள் தான்.

 

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான அவர், குறைந்த பட்ஜெட் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

குறிப்பாக தெலுங்கில், பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமன்னா உலகளவில் கவனம் பெற்றார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் சாமியார் கோலத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியில் சூழ்த்து இருக்கிறார்கள்.

 

சமீபகாலமாக தமன்னா ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

சில மாதங்களுக்கு முன் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்றார்.

Related posts

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

nathan

விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!

nathan

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்கள், ஒரே நாளில் திருமணம்

nathan

ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

nathan

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

nathan

தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் பெண்!

nathan

குரு பெயர்ச்சியால் ராஜயோகம்

nathan

பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு நாடமாடிய தாய்

nathan

கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..!

nathan