30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

சாமியாராக மாறிய பிரபல நடிகை

நடிகை தமன்னா சாமியார் போல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. நடிகை தமன்னா இந்தி படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானார், ஆனால் அவரை பிரபலமான நடிகையாக மாற்றியது தமிழ் படங்கள் தான்.

 

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான அவர், குறைந்த பட்ஜெட் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

குறிப்பாக தெலுங்கில், பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமன்னா உலகளவில் கவனம் பெற்றார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் சாமியார் கோலத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியில் சூழ்த்து இருக்கிறார்கள்.

 

சமீபகாலமாக தமன்னா ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

சில மாதங்களுக்கு முன் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்றார்.

Related posts

பிரியதர்ஷினி மாலத்தீவில் மாடர்ன் உடை புகைப்படங்கள்

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

nathan

லியோ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..!

nathan

இந்த 5 ராசிக்காரர்கள சமாளிக்கிறதுக்குள்ள உயிரே போய்ருமாம்!

nathan

சந்திர கிரகணம் ; செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan

காதலனுடன் உல்லாசம் பார்க்க கூடாததை பார்த்த சகோதரி

nathan

மக்களே உஷார்.. தீவிரப்புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்..

nathan

ஆணுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் எது? ஆண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

nathan