27.7 C
Chennai
Saturday, May 17, 2025
22 634bf64d4c865
Other News

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் -தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள்!

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் விருப்பம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த எரிக்டி பால் என்ற 87 வயது மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.22 634bf64dd1843

இதையறிந்த அவரது மகன்கள் ரோஜனும், சுந்தரமும் திட்டம் தீட்டினர். எனவே, அம்மாவின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.22 634bf64d4c865

இதனால் அவர்கள் வீட்டில் இருந்து ஜீப்பில் தாயாரை தோளில் சுமந்து கொண்டு சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள லாலிப்பாறைக்கு சென்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ மலரான நீலக்குறிஞ்சியை கண்டு மகிழ்ந்தார் மூதாட்டி. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவருடனும் பகிரப்பட்டுள்ளது.22 634bf64d990a2

Related posts

மிகப்பெரிய சாதனையை தவற விட்ட லியோ ட்ரெய்லர்

nathan

தெரிஞ்சிக்கங்க…கற்பூரத்தில் எவ்வளவு நன்மை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

nathan

நடிகை உமா மற்றும் ரியாஸ்கான் மகன் ஷாரிக் திருமண ஹால்தி கொண்டாட்டம்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் சரத்குமார் ராதிகா

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

மீண்டும் நயன்தாராவுடன்! வருகிறதா கோலமாவு கோகிலா-2…?

nathan

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் – நடிகர் சூர்யா

nathan

30 வயதை தொட்டு விட்டீர்களா? கவனமாக இருங்கள்

nathan

விஜய் கட்சி கொடியில் உள்ள நிறங்கள்

nathan