30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் -தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள்!

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் விருப்பம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த எரிக்டி பால் என்ற 87 வயது மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.

இதையறிந்த அவரது மகன்கள் ரோஜனும், சுந்தரமும் திட்டம் தீட்டினர். எனவே, அம்மாவின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதனால் அவர்கள் வீட்டில் இருந்து ஜீப்பில் தாயாரை தோளில் சுமந்து கொண்டு சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள லாலிப்பாறைக்கு சென்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ மலரான நீலக்குறிஞ்சியை கண்டு மகிழ்ந்தார் மூதாட்டி. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவருடனும் பகிரப்பட்டுள்ளது.

Related posts

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை – உயர்நீதிமன்றத்தில் மனு.!

nathan

கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

nathan

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

nathan

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.!

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

மது போதையில் இரண்டு பேருடன் நடிகை ராஷி கண்ணா..!

nathan

அந்த தொழில் செய்கிறாரா?. ஆள் அடையாளம் தெரியாமல் குண்டான பாரதிராஜா பட நடிகை ரஞ்சனி..

nathan

K R விஜயாவின் மகளா இது..?புகைப்படம்..!

nathan

அந்த இயக்குநர் என் உள்ளாடையை பார்க்க விரும்பினார் -பகீர் தகவல் கூறிய பிரியங்கா!

nathan