சமையல் குறிப்புகள்

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்கு
புளியைஉருட்டி போட்டுவிடுங்கள்.

பின் அது கருகியதும் அதை அப்ப‍டியே கரண்டியால் எடுத்து தூர எறிந்து விடவும். இப்போது அந்த காய்ந்த எண்ணெய்யில் பலகாரங்களை செய்து பாருங்கள். அந்த பலகாரங்களில் ஒரு போதும் எண்ணெய்க் காறல் அடிக்காது. மேலும் இதன் சுவையும் அதிகரித்திருப்ப‍தை நீங்கள் உணரலாம்.

Related posts

ருசியான பிரட் உப்புமா

nathan

தேங்காய் பால் புளிக்குழம்பு

nathan

சுவையான பீர்க்கங்காய் சாம்பார்

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான பட்டர் பீன்ஸ் குருமா

nathan

சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி

nathan

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

சுவையான திணை பாயாசம்

nathan