Other News

சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?..

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கியுள்ள படம் ’80’ஸ் பில்டப்’.

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். இப்படத்தில் சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், தங்கதுரை, கூல் சுரேஷ், மனோ பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]23 65617e287a034

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இம்முறை 80களின் பில்டப் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button