25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
0f1e0d4c 13bc 41dd afba 733c6f0c9343 S secvpf
சட்னி வகைகள்

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

:

ப.மிளகாய் – 5

சின்ன வெங்காயம் – 15

உப்பு – சுவைக்கு

நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

* ப.மிளகாய், சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்சியில் முதலில் ப.மிளகாயை போட்டு நன்றாக அரைத்த பின்னர் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

* அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போடவும்.

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த எண்ணெயை சட்னியில் ஊற்றி கலக்கவும்.

* சுவையான பச்சைமிளகாய் வெங்காய சட்னி ரெடி.

* இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

0f1e0d4c 13bc 41dd afba 733c6f0c9343 S secvpf

Related posts

நெல்லிக்காய் சட்னி

nathan

இஞ்சி சட்னி

nathan

கேரட் – வெந்தயக்கீரை சட்னி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan

தேங்காய் தயிர் சட்னி

nathan

காலிஃபிளவர் சட்னி

nathan

பாகற்காய் சட்னி

nathan

சுவையான தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம்….

nathan

தேங்காய் சட்னி

nathan