27.7 C
Chennai
Saturday, Sep 5, 2026
அழகு குறிப்புகள்

வம்பிழுத்த வனிதா.. பதிலடி கொடுத்த மகாலட்சுமி

கடந்த மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஃபேட்மேன் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியை சோசியல் மீடியாக்களில் கடும் வாக்குவாத பிரச்சனையாக மாறியது.

இதுகுறித்து மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதியினர் பேட்டிகளை கொடுத்து வந்தனர், இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் திருமணம் பற்றி பேசும்போது ‘Karma is a b***h’ என குறிப்பிட்டு இருந்தார்.

வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி அந்த சர்ச்சையை பெரிதாகியவர் ரவீந்தர் தான். அந்த கர்மா தான் ரவீந்தருக்கு தற்போது திரும்பி வந்திருக்கிறது என வனிதா மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு ரவீந்தர் கூட ஒரு பதிவில் பேசியிருந்தார். அவர் (வனிதா) போட்ட ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார்.

அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று இருவரும் பதிலடி கொடுத்து பேசியுள்ள விசயம் வைரலாகி வருகிறது.

Related posts

தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். இயற்கை குறிப்புகள்…!!

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

பளபள உதடுகள் பெற.

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

முக பராமரிப்பு கட்டாயமான ஒன்று வேலைப்பழுவால் கவனிக்காது விடுகிறீர்களா? இத படியுங்கள்!..

sangika

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

நடிகை மகாலட்சுமி வைரல் போட்டோஸ்

nathan