29.9 C
Chennai
Friday, May 16, 2025
22 62eeab781a5af
அழகு குறிப்புகள்

நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..

முன்னணி ஹிந்தி நடிகையும், நடிகையுமான கஜோல் தமிழில் ‘மின்சார கனவு’ படத்தின் மூலம் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தோன்றினார்.

கஜோலுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. அவரது கணவர், நடிகர் அஜய் தேவ்கன், இன்னும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் சூர்யாவின் சிங்கம் தொடர் படங்களின் இந்தி ரீமேக்கில் தோன்றியுள்ளார்.

கஜோலுக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கஜோலின் மகள் நைசா தேவ்கன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.22 62eeab77b43ed

22 62eeab77de90d

 

Related posts

கண்களை அழகாக காட்ட

nathan

நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! சட்டப்படி விவாகரத்து…

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

இதோ எளிய நிவாரணம் கருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா?

nathan

மணக்கும் மல்லிகை எண்ணெய்

nathan

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

கொந்தளிக்கும் பக்தர்கள்….கஞ்சா அடித்து சாய் பாபாவின் முகத்தில் புகையை விட்ட மீரா மிதுன்!

nathan

ரசிகர்களின் சீண்டல் ! இளையராஜாவின் மகனை மதம் மாற்றிவிட்டீர்களே? யுவனின் மனைவி பதிலடி!

nathan

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

nathan