அழகு குறிப்புகள்

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், சில வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்சலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அழகான குழந்தை பிறந்தது. குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கும் காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நேற்று அவர் தனது அன்பு கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

அவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button