35.5 C
Chennai
Saturday, May 31, 2025
bigstock Slim Waist 8223730
எடை குறைய

உடல் எடையால் கஷ்டப்படுகிறீர்களா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒரு விஷயம். கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ தினமும் எடுத்து வருவதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.மேலும், இது செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனையில் அவதிப்படுபர்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிட்டால், உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.bigstock Slim Waist 8223730

Related posts

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan

எடையைக் குறைக்க எளிய ஆலோசனைகள்

nathan

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

nathan

கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்

nathan

குறுக்கு வழியில் எடை குறைக்கலாமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் குறைக்கும் எளிய வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பொருளை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்!

nathan

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்..!

nathan

இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்தபின் உங்கள் தொப்பையைக் கொஞ்சம் குனிந்து பாருங்கள்

sangika