23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 62a32ee2b21ea
ஆரோக்கியம் குறிப்புகள்

படுக்கையறையிலும் தாங்க முடியாத மூட்டைப்பூச்சி தொல்லையா?

நமது படுக்கையறையில் ஆரோக்கியத்தை வேட்டையாட மூட்டை பூச்சிகளை யாரும் வேண்டுமென்றே அனுமதிப்பதில்லை.

இருப்பினும், நீண்ட காலமாக, இந்த இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் மனிதர்கள் வாழும் இடங்கள் வழியாக பயணித்துள்ளன.

1990 களின் நடுப்பகுதியில் வளரும் நாடுகளில் பூச்சி தொற்றுநோய் ஓரளவு அழிக்கப்பட்டது.

 

என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும்?
இவை நம் வீடுகளிலும் படுக்கைகளிலும் விரிசல், ஓட்டைகள் போன்ற இடங்களில் மறைத்து வைக்கப்படும். நாம் தூங்கும் போது, ​​இரத்தத்தை உறிஞ்சி, மீண்டும் தங்களுடைய தங்குமிடத்தில் ஒளிந்து கொள்ளும்போது

பூச்சி கடித்தால் கரும்புள்ளிகள் தோன்றும்.

 

இது அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூச்சிகளுக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது குறித்தும் பேசப்படுகிறது. பல பிரச்சனைகளை உண்டாக்கும் இந்த ஒட்டுண்ணிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

படுக்கை விரிப்புகளை சூடேற்றுங்கள்
அணியும் ஆடைகள் முதல் படுக்கையில் இருக்கும் விரிப்புகள் கால் மிதியடிகள் என அனைத்திலுமே வெப்பப்படுத்தும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் அதை வெளியேற்ற முடியும்.

வேக்யூம் க்ளீனர்
படுக்கையில் இருக்கும் பூச்சிகளை அகற்ற வேக்யூம் க்ளீனர் பயன்படலாம். வேக்யூம் க்ளீனர் கொண்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அடி விடாமல் சுத்தம் செய்வதன் மூலம் வீட்டை சுத்தப்படுத்திவிடமுடியும்.

அதே நேரம் ஒவ்வொரு அறை ஒரு நாள் என்று ப்ளான் செய்தால் இந்த இடத்திலிருந்து ஏற்கனவே சுத்தம் செய்த இடத்துக்கு எளிதாக இடம் பெயர்ந்துவிடும். ஒரே மூச்சில் சுத்தம் செய்வது பலனளிக்க கூடும்.

படுக்கையறையிலும் தாங்க முடியாத மூட்டைப்பூச்சி தொல்லையா? இதை பண்ணுங்க தலைத்தெறிக்க ஓடும்!

ஆல்கஹால்
ஆல்கஹாலை நீர் சேர்க்காமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி படுக்கை அறையின் முலை முடுக்கெல்லாம் தெளிக்க செய்யவும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் முட்டை பூச்சி வெளியேறிவிடும்.

அதெ நேரம் இந்த தெளிப்பானால் துணிகள் மெத்தைகள் கறைபடிகிறதா என்பதையும் கவனித்து கொள்வது நல்லது. ஆல்கஹால் கரைப்பான் மற்றும் அதன் செல்களை கரைக்க செய்கிறது.

இது பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. எனினும் இது குறித்து ஆய்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.​

எசென்ஷியல் எண்ணெய்
எசென்ஷியல் எண்ணெய் கொண்டு மூட்டை பூச்சிகளை வெளியேற்றிவிடலாம்.

எலுமிச்சை எண்ணெய் 10 முதல் 15 சொட்டுகள் எடுத்து அதில் 8 அவுன்ஸ் அளவு ஆல்கஹால் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து கலக்கவும்.

இதை வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் தெளித்து விடவும். இதை தினமும் செய்து வரலாம்.

மூட்டைபூச்சி வெளியேறும் வரை இதை செய்துவிடலாம்.

அத்தியாவசிய என்ணெய் வலுவான நறுமணம் கொண்டது. இது பூச்சிகளை அழிக்கவும் செய்கிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் உடைத்தெறிய வேண்டிய பழக்கங்கள்..

nathan

மது உங்களைக் குடிக்கிறதா? அவசியம் படிங்க!…

nathan

இதோ அசத்தல் ஐடியா.! பயணத்தின் போது வாந்தி எடுப்பவரா நீங்கள்..?

nathan

அழுவதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

sangika

உங்களுக்குதான் இந்த விஷயம் பாத அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுத்தால்., உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.!!

nathan

ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இத படிங்க அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

nathan

உங்களுக்கு தெரியுமா தயிருடன் இதை கலந்து தேய்த்தால் இரண்டே நாட்களில் அந்த பிரச்சனை காணாமல் போய்விடும்!

nathan

உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

nathan