30.3 C
Chennai
Sunday, Jul 13, 2025
22 629e701
ஆரோக்கியம் குறிப்புகள்

சிறுவனால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் -கலங்க வைக்கும் சம்பவம்!

6 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டம் ஜலிசாரா பகுதியில் உள்ள கிராமத்தை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இன்று (06-06-2022) பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

இந்த பிரச்சனையில் இருந்தா இளநீர் அருந்தாதீர்கள்… இல்லையெனில் உங்கள் உயிருக்கு ஆபத்து… உஷார்…

nathan

சுப்பரான தாமரை விதை பாயாசம்

nathan

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நல்ல திடமான உடலுக்கு அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உடல் எடையை அதிகரிக்க!

nathan

கல்லீரல் வீக்கம் குறைய வேப்பம் பட்டை கஷாயம்

nathan

லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

இந்த ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

nathan