29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது.

இதில் குறைந்தளவு கொழுப்பு சத்தானது உள்ளதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

இதுமட்டுமல்லாது சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசிய சத்தும் அடங்கியுள்ளது.

இதை அப்படியே வேகவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

Related posts

சுவையான வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்!!!

nathan

தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

nathan

சுவையான பட்டாணி சுண்டல்

nathan

உங்களுக்கு தெரியுமா உருளைக்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது..?

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் ஆண்கள் சாப்பிடலாமா?

nathan