24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
30 1430389763 food2454 600
ஆரோக்கிய உணவு

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!!

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம்.

ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை ஆரோக்கிய குறிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இதுவரை நீங்கள் பின்பற்றி வந்திருந்தால், உடனே அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய குறிப்பு 1

மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்.

ஆரோக்கிய குறிப்பு 2

எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

ஆரோக்கிய குறிப்பு 3

பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய குறிப்பு 4

தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கிய குறிப்பு 5

எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கிய குறிப்பு 6

போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.

ஆரோக்கிய குறிப்பு 7

மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

Related posts

இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க! வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்!

nathan

அடேங்கப்பா! பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா…?

nathan

முடவட்டுக்கிழங்கின் நன்மைகள் – mudavattukal kilangu benefits

nathan

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா…?

nathan

பப்பாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

nathan

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்தாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான பச்சைப்பயறு மசியல்

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கொண்டைக்கடலை சாப்பிடலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan