36.1 C
Chennai
Thursday, May 15, 2025
lowlights hair colour
மேக்கப்

வீட்டிலேயே ஹேர் கட் செய்வது எப்படி?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் :-

கண்ணாடிகள் – 2
கத்தரிக்கோல் – 1
சீப்பு – 1

முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.

தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும். முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம். சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும். இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.

விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு. கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும். இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.

ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம். துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.dry hair

Related posts

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,

nathan

ஒப்பனை தூரிகை வழிகாட்டி

nathan

மேக் அப்/ஒப்பனைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

nathan

உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

nathan

கண்கள் மிளிர.

nathan

எளிமையான மேக்கப் டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika

எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

nathan

கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கான 10 மேக்கப் குறிப்புகள்

nathan