29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
weightloss
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடையை குறைக்க வேண்டுமா? மறந்தும் இதை பயன்படுத்தாதீங்க!

சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை விரைவாக கூடி விடுகின்றது. என்ன செய்தால் உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 

  • உடல் எடையை குறைக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவையும் அவசியமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாம்.
  • சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் கரும்பு சாற்றில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் அவற்றின் தயாரிப்பு செயல்முறைகள் வித்தியாசமானவை. கரும்பு சாறில் இருந்து சர்க்கரை பாகை மாற்ற கரி பயன்படுத்தப்படுகிறது.
  • மேலும் சர்க்கரை தயாரிக்க பல வகையான ஃபார்மலின் சேர்க்கப்படுகிறது. ஃபார்மலின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயண பொருளாகும். எனவே சர்க்கரை எடுத்துக்கொள்வது நிச்சயம் நல்லதல்ல.
  • ஆனால் வெல்லத்தில் எந்த வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் ஊட்டச்சத்து மதிப்பு சர்க்கரையை விட அதிகம். இரும்பு, தாதுக்கள், நார், கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Related posts

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது!

nathan

அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

nathan

வாய் புண்களை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்…

nathan

30 வயதை தாண்டிய திருமணமாகாத ஆண்களைப் பற்றி நினைக்கும் 10 விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன ? தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

நீங்க ஆரோக்கியமாக இருக்க நெய்யை எப்படி சாப்பிடணும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

nathan

உஷாரா இருங்க! இந்த ராசிக்காரர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்கள் வாழ்க்கை ந-ரகம் தானாம் !

nathan