28.1 C
Chennai
Sunday, Dec 14, 2025
1599124116 1393
ஆரோக்கிய உணவு

சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு! தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக வாழைத்தண்டானது வாழை மரத்தின் வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாவற்றும் மருத்துவ நன்மைகள் நிறைந்தது.

அதுமட்டுமின்றி நம் உடலில் உள்ள பல உறுப்புகளை சீர் செய்து திறம்பட செயல்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பாக சிறுநீரக பிரசச்சினைகளை சரி செய்கின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 50 கிராம்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 20 கிராம்
மோர், கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.

Related posts

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா புட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை.

nathan