28.4 C
Chennai
Thursday, May 16, 2024
maxresdefault 12
ஆரோக்கிய உணவு

கோதுமை ரவையில் கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

தேவையான பொருட்கள்

 

தேங்காய் துருவல் – அரை கப்
கருப்பட்டி – முக்கால் கப்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
காய்ச்சிய பால் – ஒரு டம்ளர்
நெய் – தேவையான அளவு
செய்முறை

வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.
இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும். சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

Related posts

சுவையான காளான் தக்காளி ரொட்டி

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் ஏலக்காய் டீ குடிக்கலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

nathan

வெறும் 10 நிமிடத்தில் வாழைத்தண்டு சாலட் சாப்பிடனுமா?

nathan

எலும்புகளுக்கு வலிமை தரும் பேரீச்சம்

nathan

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan